சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடம் அன்புடன் அழைக்கிறது
சாய் மகராஜ் குருவைத்தேடி ஆன்மீக மாத இதழின் 9 வது ஆண்டு துவக்க விழா – 100 வது இதழ் வெளியீட்டு விழா
- நாள்
- 15 நவம்பர் 2026, ஞாயிறு
- நேரம்
- காலை 9.00 மணி
- இடம்
- அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் ஆலயம்,
எண்: 94, குஜ்ஜி நாயக்கன் தெரு, அண்ணாநகர் கிழக்கு, சென்னை – 102
தலைமை
சீரடி வாசி, வாழும் பாபா ஸ்ரீ அச்சுதானந்த சுவாமிகள்
நிகழ்ச்சி நிரல்
- காலை 9 மணிசாய் பஜன்
- 10 மணிராஜ பரேஜ பாபாவின், பாபாஞ்சலி கலைக் கோவில் குழுவினர் பரத நாட்டியம்
- 11 மணிவி.ஐ.பி களை கவுரவித்தல்
- 12 மணி100 வது இதழ் வெளியீட்டு விழா
- 1 மணிஅன்னதானம்
- 1.30 மணிசாய்ராம் வரைதல், எழுதுதல் போட்டி
- 2 மணிபல்லக்கு ஊர்வலம்
- 3 மணிநிறைவு
சாயி பக்தர்கள் அனைவரும் தாங்கள் தங்களது குடும்பத்தோடு கலந்துகொண்டு விழாவினை சிறப்பித்து பகவான் சாயிநாதரின் பேரருளை பெற வேண்டுமாய் வேண்டி விரும்பிக் கேட்டுக் கொள்கிறோம்.
அன்புடன்,
சாய் தியானாலயா ஆத்ம ஞான பீடம், அயனாவரம், சென்னை – 23
தொடர்புக்கு: 99418 16692