அண்டினோர்க்கு அன்னவளமும், வேண்டினோர்க்கு ஞானவளமும் ☎ 99418 16692☎ 88258 31068Facebook

குருஜியின் நூல்கள்

குருவைத் தேடி நூல் அட்டை

குருவைத் தேடி

ஸ்ரீராம் · தமிழ் ₹400 · ஆங்கிலம் (In Search of Guru) ₹250 · தபால் செலவு உட்பட

உண்மையையும், ஞானத்தையும் தனது தேடுதலாக மேற்கொண்டு, தன்னையும், தன்னைச்சுற்றியும் நிகழ்வதை யோடு மட்டுமே பயணித்து, தனக்குண்டான குருவை அடைந்து அவர்மூலம் தான் பெற்ற உண்மையையும், ஞானத்தையும் நம்மோடு பகிர்ந்து கொண்டுள்ளார்.

தனது பல்வேறு ஆசான்களால் எப்படி எல்லாம் வளர்க்கப்பட்டார், பயிற்றுவிக்கப்பட்டார் என்பதையும் பாடங்களோ, புத்தகங்களோ இல்லாது அனுபவங்களின் மூலமே கற்றுக் கொண்டது என்ன என்பதையும், அவர்களுடன் வாழ்ந்த வாழ்க்கையையும் இந்நூலின் மூலம் நம்மிடையேயும் வாழ்ந்திருக்கிறார்.

ஆங்கில மொழிபெயர்ப்பு: திருமதி மாதங்கி பாலாஜி

மௌனத்தின் மூலம் தவம்

யோகி ஸ்ரீராம் பாபா · ₹100 · தபால் செலவு உட்பட

10 ஆகஸ்ட் 2025 அன்று, “சாய் மகராஜ் குருவைத்தேடி” இதழின் 8 ஆம் ஆண்டு விழாவில் வெளியிடப்பட்டது. மௌனத்தின் வழியே தவத்தையும், ஆத்ம ஞானத்தையும் அடையும் வழிகாட்டி.

நூல்களைப் பெற

G-Pay: 99418 16692 – தொகையைச் செலுத்தி, உங்கள் முகவரியை WhatsApp-ல் அனுப்பவும்.